Posted by: Deepak Venkatesan on: March 8, 2005
SSN கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முறையாக Cognizant Training-ஐ, கல்லூரி முடியும் முன்னரே தொடங்கி விட்டார்கள். காலை முதல் மாலை வரை கல்லூரி ஆசிரியர்களின் Lecture-களைக் கேட்டுக் கொண்டிருப்பது ஏதோ தண்டனை மாதிரி தான் இருந்தது. கடைசி நாளன்று, ஒருவர் Data Mining மற்றும் Data Warehousing பற்றிக் கூற வந்தார். Data Mining என்பது செய்தித் தொகுப்புகளில் (Database) உள்ள pattern-களைப் பார்த்து, கணினியில் நாம் உள்ளீடு செய்த program, எதிர்காலத்தில் system எவ்வறு [...]
Posted by: Deepak Venkatesan on: March 8, 2005
அருமை நண்பர் Kaushik அவர்களுடைய மின்னஞ்சல்களிலும், வலைச் செயல்பாடுகளிலும் நான் அடிக்கடி ஒரு ஆங்கில வாசகத்தைக் காண்பதுண்டு. “I am not what I think I am. I am not what you think I am. I am what I think you think I am.” இதனுடைய சரியான அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நாம் மற்றவர்களின் கண்கள் வழியாகத் தான் நம்மை நாமே மதிப்பீடு செய்கிறோம் என்பதுதான் [...]
Posted by: Deepak Venkatesan on: March 7, 2005
அனைவருக்கும் வணக்கம். எத்தனையோ முறை இணையத்தில் நீந்திய போதெல்லாம், நமது கருதுக்களைத் தமிழில் கூற முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டது உண்டு. யூனிகோடு (Unicode) முறையைப் பயன்படுத்தி, தமிழ் வழியாக அருமையான வலைப் பக்கங்களை இயற்றலாம் என்ற செய்தி, காதில் தேன் போலப் பாய்கிறது. இணையத் தமிழ் இன்னும் பல சிகரங்களைத் தாண்டி, இமயத் தமிழாக இருமாந்து நிற்க்கும் என நம்புவோம். நம்மால் இயன்றதைச் சிறப்பாய்ச் செய்வோம். இந்த வலைப் பக்கத்தில், நான் பார்த்த, [...]