மீண்டும் வலையில் சிக்கி விட்டேன். பல காரணங்களாலும் தடைபட்டிருந்த என் வலைப்பதிவு பல நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இது தொடரும் என்று நம்புகிறேன்… உங்கள் ஆதரவோடு…
swati:
You told your experience honestly that's appreciable . U did the course right .But may i ask you have you ever repeated or volunteered for the course