Amusingly Simple

தீபாவளி நல்வாழ்த்துகள்!

Posted by: Deepak Venkatesan on: October 21, 2006

இந்த தீபாவளிக்கு நான் கடைசி நிமிடத்தில் அடையார் ஆனந்த பவனிலோ, ஸ்றீ மித்தாயிலோ, அர்ச்சனா ஸ்வீட்ஸிலோ, நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, பெருமூச்சு விட்டபடி இனிப்புகள் வாங்காமலேயே வீடு திரும்பியது போல, நீங்கள் செய்யாமல், (அடுத்த தீபாவளிக்காவது), உஷாராக 4 நாட்கள் முன்பே இனிப்பு வகைகளை சாவகாசமாக வாங்கி உண்டு களியுங்கள்.

அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

நன்றி: http://www.bbc.co.uk 

4 Responses to "தீபாவளி நல்வாழ்த்துகள்!"

// (அடுத்த தீபாவளிக்காவது), உஷாராக 4 நாட்கள் முன்பே இனிப்பு வகைகளை சாவகாசமாக வாங்கி உண்டு களியுங்கள். //
அப்போதுதான் அவை புதியனவாக இருக்கும். :-) ))

ஹா…ஹா…! சொந்த அனுபவமோ??? ;)

நுண்மின்னணுவியல் என்பதை சிப்பப்பொறியாளர் என்று மாற்று தீபக்!

சிப்பம் = Chip – சரியா இது?
Anyway, மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி கிஷோர் :)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

Please log in to WordPress.com to post a comment to your blog.

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Deepak Venkatesan