அன்புள்ள நண்பர்களே!


நானும் எத்தனையோ தடவ blog பண்ண முயற்சி செஞ்சி, அப்றம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி அப்டியே விட்டிருக்கேன். ஆனால் தமிழ்ல blog பண்ண ஆரம்பிச்சப்றம் தான் தொடர்ந்து எழுதலாமேன்னு தோண்றது. நினைக்க்ற விஷயத்த அப்டியே சொல்ல தமிழ்ல தான் முடிது. புதுசு புதுசா எழுத matter கிடைக்குது. எனக்கு எழுதணும்ங்க்ற ஆசையும் பூர்த்தி ஆகுது. இதை யார் படிக்றாங்க்ளோ இல்லையோ, நான் எழுதுறதுல எனக்கு ஒரு சந்தோஷம். நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன். local matter-லேர்ந்து சர்வதேச பயங்கரவாதம் வரைக்கும் எல்லாமே எழுதலாம். நான் எழுதணும்னு நெனச்சு எழுதாம விட்ட கதை, கவிதை, எல்லாமே எழுதலாம். தமிழ் Unicode கோடிங் முறைக்கு ஒரு ஓ!!! போடலாம். அதுலையும், phonetic கீபோர்டு யூஸ் பண்றது, இதுக்கு முன்னால நான் யூஸ் பண்ணிட்டிருந்த தமிழ் typewriter கீபோர்டை விட சூப்பரா இருக்கு. ஈசியா எழுத முடிது. இத்தனை நாளா இது தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு. Anyway, இனி என்றுமே வெற்றி தான். வாழ்க தமிழ்! வாழ்க யூனிகோடு!!

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

7 thoughts on “அன்புள்ள நண்பர்களே!”

 1. //இதை யார் படிக்றாங்க்ளோ இல்லையோ, நான் எழுதுறதுல எனக்கு ஒரு சந்தோஷம். நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன்.//

  தீபக்,

  இது மிகமிக முக்கியம். உங்க ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.

  Like

 2. வாங்கய்யா வாங்க!!!! எழுதுங்கையா எழுதுங்க!!!!

  ( எல்லாம் நேத்து ‘ஐயா’ படம் பார்த்ததால் வந்த கோளாறு!)

  என்றும் அன்புடன்,
  துளசி.

  Like

 3. வலைப்பதிவைத் தொடங்கிய உடனேயே இத்தனை வறவேற்ப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிக்க நன்றி. தொடர்ந்து எழுத இது நல்ல ஊக்கமாக இருக்கிறது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s